தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை
Published on 26 Mar, 2024
ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தின் மூத்த தமிழாசிரியர் டாக்டர் எஸ். ஜெகதீசன், அதிபதி அனைத்துலக நாடக நிறுவனத்தின் கலை இயக்குநர் புகழேந்தி ராமகிருஷ்ணன், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆங்கிலமொழித் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் சித்ரா சங்கரன் ஆகியோருடன் தமிழ் மொழியின் இரட்டை வழக்கு தன்மைக் குறித்த கலந்துரையாடலை வழிநடத்தினார் தமிழ் முரசின் உதவி ஆசிரியர் கலைச்செல்வி வைத்தியநாதன். தமிழ் மொழி விழா 2024 முன்னிட்டு இந்த சிறப்பு கலந்துரையாடல் எஸ்பிஎச் மீடியா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
Support our show: https://www.facebook.com/tamilmurasu
See omnystudio.com/listener for privacy information.